காதல் கவிதைகள் - Love quotes in Tamil - Tamil quotes about love - Part 1
தமிழ் காதல் கவிதைகள்
Tamil Quotes About love
கவிதைகள் தமிழ் வலைதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்,
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய வாழ்க்கையில் காதல் என்பது இந்த உலகத்தில் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் அனைவரிடமும் காதல் என்பது உள்ளது, அந்த காதலை தமிழ் மொழியில் கவிதைகளாக கொடுக்கப்பட்டுள்ளது, கவிதைகள் தமிழ் பதிவுகளில் காதல், அனுபவபூர்வமான காதல், ஒரு காதலன்/ காதலி தன் அன்பின் வெளிப்பாடாக தன் காதலிக்கு/ காதலனுக்கு எழுதும் கவிதைகளின் தொகுப்பு, அன்பின் வெளிப்பாடு, காதலர்களின் ஊடல், காதலர்கள் பிரிவு போன்ற அனைத்தையும் கவிதைகளாக தொகுத்து வழங்கி இருக்கிறோம், தமிழ் மொழி கவிதையை நீங்களும் எங்களுடன் சேர்ந்து தமிழ் மொழிக் கவிதைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காதல் கவிதைகள் - Love Quotes in Tamil
நான் பல காவியங்கள் இயற்றி விடுவேன்
கண்களில் வரும் கண்ணீர் துளியில்
தெரியும் அன்பு அவள் வரும்
கொலுசு ஒளியில் நின்று விடுகிறது
உன் பாத சுவடுகள் என்று நினைத்து
தவறி விழுந்தேன் உன் மனச்சிறையில் நான்
காதல் என்பது யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ண முடியும் ஆனால்
அதன் வலியை காதலித்தவர்கள்
மட்டுமே உணர முடியும்
நேரில் காண வேண்டும் என்று துடிக்கும்
என் கண்களுக்கு எப்படி சொல்வேன்,
அவளுடைய திருமண ஓலை கண்டவுடன்
உன் பாதச் சுவடுகளோடு வாழ வேண்டும்
என்று நினைத்து என் பாதம் சொல்லும்
இடம் மறந்து தவிக்கிறேன்
கண் பேசும் வார்த்தைகள் தெரிவதில்லை
என்னவள் முகம் காண போகையில்
பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்
இருந்தாலும் என்னவள் பார்க்கும்
பார்வையில் அர்த்தம் ஒன்றே
உன் தோளில் தலை சாய வேண்டும் என்பதே
காதல் என்பது ஒரு வார்த்தை அல்ல
இரு மனங்கள் இணையும் சங்கம ஊடல்
உன் முகம் பார்த்து கவிதை சொல்ல
வார்த்தை தேடினாலும் கிடைக்கவில்லை
ஒட்டுமொத்த கவிதையே நீயென்று
![]() |
Tamil Quotes About Love |
Tamil Kavithaigal Love
பல ஆண்டுகள் கண்ட கனவுகள் யாவும்
நிறைவேறும் உன் பாத கொலுசின் ஓசையில்
காதல் சொல்ல வருவாள் என்று
காத்திருந்தேன் வரவில்லை கனவில் கூட
காதலை சொல்ல மறுக்கிறாயே என்னவளே
love quotes in tamil
tamil love quotes in tamil
tamil quotes about love
kavithai in tamil love
சாலையோரம் செல்லும் போதெல்லாம்
உன் கை பிடித்து நடந்திட மனம் ஏங்கினாலும்
ஏனோ ஒரு கணம் தடுக்கிறது
என் மனஅறையில் கூக்குரல்
வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தில்
கற்றுக் கொள்கிறேன் என்னவளும்
அதில் புரிந்து கொள்ள முடியாத
ஒரு புதிர் கவிதையென்று
கற்பனை செய்ய முடியாத தூரத்தில்
நீ இருந்தாலும் உன்னை நினைக்கும்
நேரத்தில் என் மனதில் நீ இருப்பாயடி
என்னவள் நடந்து செல்லும் இடமெல்லாம்
குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
ஏனென்றால் அவள் நிரகரித்து சென்ற
என் காதல் மடல்களை அள்ளிப்போட
தினந்தினம் நொடிபொழுது வந்து செல்லுதடி
உன் ஞாபக நினைவலைகள் அதில் நானும்
தத்தளித்து தத்தளித்து கரைசேர்க்கிறேனடி
என்னவள் வருவாள் என்று காத்திருந்தேன்
கடைப்பொழுதில் வந்தவள் என்னை பார்த்து
கொஞ்சும் சிரிப்பில் யாவும்
மறந்து போனேன் நான்
பார்க்கும் தூரம் நீ இருக்கிறாய்
என்று தோன்றினாலும் பக்கத்தில்
நீ இல்லை என்று எண்ணும்
போது வருந்துகிறேனடி
என்னவள் சிரிப்பை பார்க்க ஆசை
ஆனால் முடியவில்லை, ஏனென்றால்
புகைப்படத்தில் மட்டுமே அவளை
பார்க்க நேர்ந்ததால்😢
தூரத்தில் அவள் இருந்தாலும் நினைக்கும்
நேரமெல்லாம் வந்து செல்லுதடி உன் நினைவலைகள்
அதில் நானும் மேகமாய் கரைந்து போகிறேனடி ,,,
வானத்தில் இருந்துவரும் மழைத்துளி
என்னவளை நினைக்கும் போது
வருகிறது கண்ணீர்த்துளி
Love Kavithaigal in Tamil
அன்பே நீ வரும் காலம் வரை காத்திருப்பேன்
உன் மனச்சிறையில் காதலில் சிக்கித் தவிக்க
கருப்பு பேரழகி நீ தான்,
என் இருகண் இமைகளுக்குள் பொத்தி வைத்தேன்
என் கண் இமையாக நீ இருக்க வேண்டும் என்று,,,,
வாழ்க்கை அனுபவத்திலும் கற்றுக்கொள்ள
முடியவில்லை என்னவளின்
மனதிற்குள் என்னவென்று
என்னவளே நீ கோபம் கொள்ளும்
போதெல்லாம் கடிந்து கொள்கிறேன்
என் மனசிறையில் என் இதயத்துடன் நான்,,,,
கற்சிலையும் பொறாமை கொள்ளும் பேரழகி நீ,
கொஞ்சி பேசும் மழலை மொழியில்
என்னை விட இனிய அழகி என்று
பார்த்தவுடன் தோணுதடி உன்னுடன்
வாழ வேண்டும் என்று ஆனால்
நீ ஆசைப்பட்டது என் நட்புடன்
வாழ வேண்டும் என்று ""
காற்றுக்கும் ஈரம் உண்டு ஆனால்
உனக்குள் இல்லாமல் போனது
உன் மனதில் எனக்கொரு இடம்
love kavithai in tamil
love kavithai tamil
love kavithaigal in tamil
love tamil kavithai
நீ கட்டி அணைக்கும் போது தெரியவில்லை,
நீ விட்டுச் சென்றவுடன் தெரிந்து கொண்டேன்
என்னை கட்டியணைக்க வேறயாரும் இல்லை என்று,,!
என்னவளின் அழகினில் மயங்கினேன் நான்
ஆனால் அவள் பேசும் அழகினில்
மறந்து போனேன் என் உயிரையும் நான்.....
கன்னத்தில் அவள் கொடுக்கும் முத்தம்
இந்த உலகத்தில் எனக்கு பிறவிப் பலன்
பெற்றேன் என்று வேற ஏதுமில்லை
காகிதங்களை பூக்களாக சேகரித்து தர
நான் ரெடி அதை உன் தலையில்
சூடிக்கொள்ள நீ ரெடியா
![]() |
Love Quotes in Tamil |
Kavithai in Tamil Love
காற்றுக்கு வேலி போட யாருமில்லை
என் மனதில் வேலி போட
உன்னிலன்றி வேறு யாரும் இல்லை
உன்னையே பார்த்துக் கொண்டிருக்க
ஆசைப்பட்டேன்
உன் கண் இமைகளுக்குள்
நான் இருப்பதை மறந்து
பேருந்து பயணத்தில் உன்னுடன் கடந்து
வர நான் தயாரா இருக்கிறேன்
இடை நிறுந்ததையில்
என்னை இறக்கிவிடாதே
உறக்கும் போதும் உன் கண் இமைகளுக்குள்
நானும் உறங்கிட ஆசை படுகிறேன்
கற்பனைக்கு எட்டாத உயரத்தில்
உன்னை தொடர்ந்து வருகிறது என் நிழல்
கல்லுக்குள் ஈரம் உண்டு ஆனால் ஏன்
என் இனியவளின்
மனதிற்குள் மட்டும் ஈரம் இல்லை
குளிர்ந்த காற்று வீசுகையில்
நனைந்து விடுகிறேன்
என்னவளின் நினைவுகளில்
பார்த்துக் கொண்டிருக்கிறேன் உன்னை
நான் இறந்து போனதையும் மறந்து
இளமை காலத்தில் வராத காதல்
இரண்டு மனங்களின் வாழ்க்கையில்
முதுமை காலத்தில் உண்மையான
காதல் வெளிப்படுகிறது
கருப்பு பேரழகி கண்ணிரண்டும் மை அழகி
நீ தான் என்னுடைய உயிரழகி
எதிர் பார்த்து காத்திருந்தேன்
வருவாள் என்று, சொல்லிவிட்டு சென்றால்
அடுத்த ஜென்மத்தில் சந்திக்கலாம் என்று
காதலிக்கும் முன்பு நானும் குருடனே
காதலித்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்
காதலுக்கு பார்வையே இல்லை என்று
________________________________________💗________________________________________
தங்களுடைய தமிழ் ஆர்வத்திற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கவிதைகளை 💬 படித்ததிற்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள், மேலும் தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களை இங்கே எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
________________________________________💗________________________________________
காதல் கவிதைகள் - 1ove quotes in tamil - tamil love quotes in tamil - tamil quotes about love - kavithai in tamil love - love kavithai in tamil - love kavithai tamil - love kavithaigal in tamil - love tamil kavithai